தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/நடப்பதைப் பாருங்கள்!

நடப்பதைப் பாருங்கள்!

நடப்பதைப் பாருங்கள்!


ADDED : ஜன 19, 2014 04:01 PM

Google News

ADDED : ஜன 19, 2014 04:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நடந்ததை எண்ணிக் குமைய வேண்டாம். இனி நடக்க வேண்டியதில் கருத்தைச் செலுத்துங்கள்.

* கல்லில் மட்டும் தெய்வம் இருப்பதாக நினைக்காதே. எல்லா உயிர்களும் கடவுளின் வடிவமே.

* மக்கள் ஒற்றுமையுடன் கூட்டாக வழிபடும்போது, மனம் ஒருமைப்படுகிறது. அதற்காகவே கோயில் வழிபாடு ஏற்பட்டது.

* பிறரை அடிமையாக நடத்த விரும்புபவர்களிடம் தெய்வாம்சம் உண்டாகாது. அனைவரையும் நேசித்து வாழ்வதே நல்லது.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us